sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அவதார உற்சவம்

/

அவதார உற்சவம்

அவதார உற்சவம்

அவதார உற்சவம்


ADDED : அக் 16, 2025 11:44 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 655ம் ஆண்டு ஐப்பசி மாத திருமூல அவதார உற்சவம் நாளை (18ம் தேதி) துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது.

தினமும் காலை 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 11:00 மணிக்கு திருமஞ்சனம், கண்ணாடி அறைக்கு எழுந்தருளி திருப்பாவை சாற்றுமுறை, மாலை 4:00 மணிக்கு உபன்யாசம், 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 7:00 மணிக்கு வீதியுலா, 9:00 மணிக்கு திருவாய்மொழி சாற்றுமுறை நடக்கிறது.






      Dinamalar
      Follow us