தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : நவ 08, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார்.

காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பலராமன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் பணிபுரிந்த நந்தகுமார் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us