ADDED : பிப் 18, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக சுதாகர் பொறுப்பேற்றார்.
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சாகுல் அமீது, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூருக்கு மாற்றப்பட்டார்.
அதையடுத்து, சென்னை மகாபலிபுரம் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த சுதாகர் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.