ADDED : அக் 25, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக சிவானந்தம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிதம்பரம் நகர போலீஸ் அதிகாரிகள் கடந்த 2 மாதத்திற்கு கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, திருப் பத்துார் உளவு பிரிவு இன்ஸ் பெக்டர் சிவானந்தம், சிதம் பரத்திற்கு மாற்றப்பட்டார். சிவானந்தம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

