தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு

ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு

ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு


ADDED : பிப் 21, 2024 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 10:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி : ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவில் அ.தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்கவேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20 ல் உள்ள 'ஜெ' சதுக்கத்தில் ஜெயலலிதா முழு உருவவெண்கல சிலையை இன்று மாலை 4:00 மணியளவில் அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிச்சாமி திறந்து வைக்கிறார். விழாவிற்கு அ.தி.மு.க., மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகபங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us