/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடக்கு மாவட்டசெயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம்
/
வடக்கு மாவட்டசெயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம்
ADDED : ஜூன் 04, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; பாட்டாளி மக்கள் கட்சியின் கடலுார் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலுார் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகன் பதவி வகித்து வந்தார். பின் அப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜெகன் வடக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
அதற்கான கடிதத்தை அவர் ஜெகனிடம் வழங்கினார். மேலும் தொடர்ந்து கட்சிப்பணி சிறப்பாக செய்யுமாறு வலியுறுத்தினார்.