ADDED : பிப் 04, 2025 12:49 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்; சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில், அண்ணா துரை நினைவு நாளையொட்டி, ஜமாபந்தி விருந்து நடந்தது.
நிகழ்ச்சியில் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். முன்னதாக, தில்லையம்மன் மற்றும் தில்லைக் காளிக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. ஏற்பாடு களை செயல் அலுவலர் வேல்விழி, கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
