/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில செஸ் போட்டிக்கு ஜான்டூயி மாணவி தகுதி
/
மாநில செஸ் போட்டிக்கு ஜான்டூயி மாணவி தகுதி
ADDED : ஜன 09, 2025 08:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி,; பண்ருட்டி பிரைமரி ஜான்டூயி பள்ளி மாணவர்கள் விருத்தாசலத்தில் நடந்த மாவட்ட அளவிலான தேர்வு செஸ் போட்டியில் பங்கேற்றனர். கடலுார் மாவட்ட சதுரங்க கழகம் போட்டியை நடத்தியது.
இதில் ஜான்டூயி பள்ளி மாணவி தமிழ்நிலா முதல் பரிசு பெற்றார். இவர் கடலூர் மாவட்டம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் மே 14 முதல் 18 வரைநடைபெற இருக்கும் மாநில சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.
மாநில அளவிலான போட்டியில் தகுதிபெற்ற மாணவியை, பள்ளி தாளாளர் வீரதாஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

