தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு முகாம் 

விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு முகாம் 

விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு முகாம் 


ADDED : செப் 19, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல், அரிமா கிளப்ஸ் இன்டர்நேஷனல், ஈக்வடாஸ் மற்றும் ஸ்ரீ விருத்தாம்பிகை கல்வி நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு நடந்த முகாமிற்கு அரிமா கிளப்ஸ் இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் கங்காதரன் தலைமை தாங்கினார். வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் சமுத்ரராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்.டி.ஓ., வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார். 

முகாமில் தேர்வானவர்களுக்கு ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், கே.எஸ்.ஆர்., மற்றும் ஸ்ரீ விருத்தாம்பிகை மெட்ரிக் பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல் பணி ஆணை வழங்கினர்.

இதில், வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ராமதாஸ், பாலமுருகன், ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us