ADDED : அக் 03, 2025 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மாநகர காங்., சார்பில் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மாநகர தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மணி, ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ், மாவட்ட தலைவர் திலகர் காமராஜர், மாநகர செயலாளர் சங்கர், ரவிக்குமார், மாவட்ட செயலாளர் மணிகண்டன், ரஹீம், பரூக், நரசிங்கம் பங்கேற்றனர். தொடர்ந்து, காந்தி பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.