தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காங்., சந்திரசேகர் இல்ல திருமண வரவேற்பு விழா

 காங்., சந்திரசேகர் இல்ல திருமண வரவேற்பு விழா

 காங்., சந்திரசேகர் இல்ல திருமண வரவேற்பு விழா


ADDED : ஜன 28, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் இல்லத் திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6:00 மணிக்கு சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

கடலுார் காங்., கமிட்டி மாநில செயலாளர் சந்திரசேகர்-தாசில்தார் கலாவதி தம்பதியினரின் மகள் டாக்டர் ஷண்முகப்பிரியாவுக்கும், கடலுார் வட்டம், நொச்சிக்காடு பொறியாளர் பாலமுருகன்-மங்கையர்கரசியின் மகன் பொறியாளர் பிரவீனுக்கும்(சஞ்சய் ெஹவி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர்) இன்று காலை திருமணம் நடக்கிறது.

கடலுார் சுபராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி மாலை 5:00 மணி முதல் நடக்கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் அழகிரி, விஷ்ணுபிரசாத் எம்.பி., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us