/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
/
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
ADDED : ஆக 29, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண மன்ற கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பெலிக்ஸ், செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது, இன்று 30ம் தேதி வேலன் திருமண மண்டபத்தில் நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை சிறப்பாக நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனைத்து வார்டு கவுன் சிலர்கள் பங்கேற்றனர்.