தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குழந்தையிடம் செயின் திருட்டு

குழந்தையிடம் செயின் திருட்டு

குழந்தையிடம் செயின் திருட்டு


UPDATED : நவ 20, 2026 04:58 PM

ADDED : நவ 20, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 04:58 PM ADDED : நவ 20, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கோவில் விழாவில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், முதுநகர் மாலுமியார்பேட்டையைச் சேர்ந்தவர் குறிஞ்சிசெல்வன் மனைவி சந்தியா,27; இவர், தனது இரண்டரை வயது குழந்தையுடன் புதுவண்டிப்பாளையம் முருகர் கோவிலில் கடந்த 15ம் தேதி நடந்த கந்த சஷ்டி விழாவில் பங்கேற்றார். அப்போது, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் செயினை திடீரென காணாமல் போனது. இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் ஆகும்.

இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us