
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டாா்மங்கலம் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியொட்டி தாளாளர் சுதா மணிரத்தினம், மழலையர்களின் கையை பிடித்து, நெல்லில் எழுத வைத்து கல்வி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி நிறுவனர் மணிரத்தினம், இயக்குநர் கமல் மணிரத்தினம், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.