sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

/

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா


ADDED : மார் 15, 2024 11:21 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அர்-ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆரிப் தலைமை தாங்கினார்.

தாளாளர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஈவா ஜாஸ்மின் வரவேற்றார்.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கப் பட்டது.

நெய்வேலி மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசல் தலைவர் மதார்ஷா சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பள்ளி வாசல் பொருளாளர் அப்துல்சமது, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us