ADDED : நவ 09, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம், பதினாறு கால் மண்டப தெருவில், பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில், கிருபானந்த வரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு, பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலு விக்னேஷ்வரன் தலைமையில், மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில், நகர தலைவர் குமார், மாவட்ட தலைவர் குமார், நகர பொதுச்செயலாளர் சின்னி கிருஷ்ணன், செந்தில், மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தரம், மணிகண்டன், கந்தசாமி, வேலவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

