தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபருக்கு கத்தி வெட்டு

 வாலிபருக்கு கத்தி வெட்டு

 வாலிபருக்கு கத்தி வெட்டு


ADDED : மார் 13, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராதாகிருஷ்ணன், 25; இவர், நேற்று முன்தினம் வீட்டு எதிரில் பேசிக்கொண்டிருந்தார் .

அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் நீலகண்டன்,25; என்பவர், எனது தாயிடம் கொடுத்த பணத்தை ஏன் திருப்பி கேட்கிறாய் என கேட்டு, ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தினார்.

புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து நீலகண்டனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us