
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: மாவட்டத்தில் அளவில் பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளி மாணவி முத்தரசியை, கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டி சான்று வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி முத்தரசி கடலுாரில் நடந்த தமிழ் இலக்கிய விழாவில் பங்கேற்று அறிஞர்களை பற்றிய பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்தார்.
மாணவியை கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

