sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கும்பாபிஷேக ஆண்டு விழா

/

கும்பாபிஷேக ஆண்டு விழா

கும்பாபிஷேக ஆண்டு விழா

கும்பாபிஷேக ஆண்டு விழா


ADDED : ஜன 24, 2025 06:14 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் காமாட்சிபேட்டை ஜோதி விநாயகர் கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.

அதையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சங்கு அபிஷேகம் மற்றும் 108 கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us