தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : நவ 09, 2025 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷகம் இன்று நடக்கிறது.

கடலுார் ஆல்பேட்டை செந்தாமரை நகர், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

மாலை வாஸ்து சாந்தி பூஜை, யாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 7:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். நாளை மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கி 48 நாட்களுக்கு நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us