ADDED : நவ 03, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 40; இவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
குழந்தை இல்லை. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் வீ்ட்டில் இருந்தசரவணன், மின்விசிறியில் வேட்டியால் துாக்குபோட்டு இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.