தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : செப் 13, 2026 03:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 03:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பத்தில் லாரி மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார்.

 நெல்லிக்குப்பம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சங்கர்,45 கூலி தொழிலாளி.இவர் நேற்று காலை அதே பகுதியில் கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார்.அப்போது கடலுாரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற லாரி சங்கர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சங்கர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us