sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மனைப்பிரிவு திறப்பு விழா

/

 மனைப்பிரிவு திறப்பு விழா

 மனைப்பிரிவு திறப்பு விழா

 மனைப்பிரிவு திறப்பு விழா


ADDED : பிப் 16, 2026 07:07 AM

Google News

ADDED : பிப் 16, 2026 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த திருவந்திபுரம், பில்லாலி தொட்டியில் ஸ்ரீ லக்ஷ்மி நகர் மனைபிரிவு திறப்பு விழா நடந்தது.

மனைப்பிரிவு உரிமையாளர்கள் குமார், அருண், அஷோக் வரவேற்றனர்.

மீனவர் வாழ்வுரிமை இய க்க தலைவர் ஏகாம்பரம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவாஸ்கர், மாருதி எஸ்டேட் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

டி.டீ.சி.பி., அங்கீகாரம் பெற்ற இந்த மனைப்பிரிவில் 33, 30, 24 அடியில் சிமென்ட் சாலை, சுற்றுச்சூழல் வசதி, பாதுகாப்பான மதில் சுவர் உள்ளது. பள்ளிகள், திருமண மண்டபங்கள், பில்லாலி தொட்டி பஸ் நிலையம், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் அருகில் மனைப்பிரிவு உள்ளது.

வெள்ளகேட்-தொட்டி ரோட்டில் மனைப்பிரிவு அமைந்துள்ளது. 600 முதல், 3 ஆயிரம் சதுரடி வரை மனைகள் விற்பனைக்கு உள்ளன. அலுவலகம் மனைப்பிரிவில் அமைந்துள்ளது.

உரிமையாளர்கள் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில், பல இடங்களில் 15 ஆண்டுகளாக மனைகளை விற்பனை செய்கிறோம். இன்றைய முதலீடு நாளைய சேமிப்பு. குறைந்த மனைகளே விற்பனைக்கு உள்ளன. அப்ரூவல் பெற்ற பிறகே மனைகளை விற்பனை செய்கிறோம்.

விவரங்களுக்கு 9080318448, 8870154536 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us