UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர் திலீபனை, மிரட்டியவரை, கைது செய்யக்கோரியும், வழக்கறிஞர் திலீபனை கைது செய்த சிதம்பரம் நகர போலீசாரை கண்டித்து நேற்று சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் பார் அசோசியேஷன் தலைவர் வைத்திலிங்கம் (பொறுப்பு )தலைமை வகித்தார். செயலாளர் ஞானமணி, பொருளாளர் பாலகுரு மற்றும் வழக்கறிஞர்கள்கண்டன உரையாற்றினர்.
