தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரேஷன் அரிசி கடத்தல் கார் எரிந்து சேதம்

ரேஷன் அரிசி கடத்தல் கார் எரிந்து சேதம்

ரேஷன் அரிசி கடத்தல் கார் எரிந்து சேதம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் மர்மமான முறையில் எரிந்து சேதமானது.

கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், கடந்த 2013ம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக ‘டாடா இண்டிகா’ காரை பறிமுதல் செய்து, நத்தவெளி சாலையில் ஒர்க்ஷாப் அருகில் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கார் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் அகிலா அளித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us