ADDED : ஏப் 05, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை; கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கற்றல் அடைவு தர ஆய்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி, கிள்ளை சேர்மன் மல்லிகா, மேலாண்மைக்குழு தலைவர் சூர்யா மற்றும் உறுப்பினர்கள், மாணவர்களின் கற்றல் அடைவு தரவை ஆய்வு செய்தனர். ஆசிரியர்கள் மகாலட்சுமி, எஸ்தர் ஞானசெல்வகுமாரி, சுமதி, ராஜசெல்வம், சரண்யா, மீனாகுமாரி, ரஞ்சிதா உட்பட பலர் பங்கேற்றனர்.