UPDATED : செப் 19, 2026 05:02 PM
ADDED : செப் 19, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்:
வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் வேணுகோபால சுவாமி திருப்பதி வேங்கடேச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பரங்கிப்பேட்டை:
வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. மூலவர், திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
