ADDED : அக் 21, 2026 05:17 PM

அ நிறம் | அளவு
சிறுபாக்கம்: மங்களூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட பொருளாளர் உதயசூரியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சதாசிவம், பூமாலை, வீராசாமி உட்பட 30 பேரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர்.
