ADDED : அக் 21, 2026 05:16 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு விவசாய சங்க புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தன் தலைமையில் பு.முட்லுாரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் பழனிசாமி உட்பட 30 பேரை பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரிட்டா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
