தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாராயம் பாக்கெட் கடத்தியவர் கைது

சாராயம் பாக்கெட் கடத்தியவர் கைது

சாராயம் பாக்கெட் கடத்தியவர் கைது


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: புதுச்சேரியில் இருந்து சாராயம் பாக்கெட்டுகள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் நேற்று காலை மேல்குமாரமங்கலத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கையில் பையுடன் சென்றவரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராய பாக்கெட் 25 இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, சாராயம் கடத்தி வந்த ஏரிப்பாளையதை்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனை,50; என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us