ADDED : அக் 25, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் ராதாகிருஷ்ணன், 50; கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபானங்களை விற்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்து, 8 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

