தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாட்டரி சீட்டு விற்றவர் கைது  

லாட்டரி சீட்டு விற்றவர் கைது  

லாட்டரி சீட்டு விற்றவர் கைது  


ADDED : மே 20, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மொபைலில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் நின்றவரை பிடித்து விசாரித்தபோது, பெ.கொல்லத்தங்குறிச்சி உலகநாதன்,55; என்பதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை மொபைலில் விற்பனை செய்வதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து உலக நாதனை கைது செய்து, மொபைலை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us