ADDED : பிப் 16, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையத்தில், லாட்டரி சீட்டு விற்ற வி.கே.எஸ்., நகரைச் சேர்ந்த தேவேந்திரன், 48, என்பவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.