/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 01, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் மா. கம்யூ., கூட்டம் ரவி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
திருக்கண்டேஸ்வரம் ரேஷன் கடையில் கடந்த 6 மாதமாக தரமில்லாத அரிசியை வழங்குகிறார்கள்.மாதந்தோறும் கோதுமை, மண்ணெண்ணெய் முறையாக வழங்குவதில்லை. இதை கண்டித்து வரும் 6 ஆம் தேதி ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட குழு ஜெயபாண்டியன், பகுதி செயலாளர் ஸ்டீபன்ராஜ், தர்மேந்திரன், தண்டபாணி,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.