/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது இடத்தில் மது குடித்தவர் கைது
/
பொது இடத்தில் மது குடித்தவர் கைது
ADDED : ஜன 04, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொளக்குடியை சேர்ந்த ரமேஷ், 34; என்பவர், கீழ்புவனகிரி தாமரை குளத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்துள்ளார். அவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.