தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது


ADDED : டிச 25, 2024 08:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 08:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் பதுக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, குள்ளஞ்சாவடி இருசப்பன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

மதுபாட்டில் விற்ற குள்ளஞ்சாவடி, இருசப்பன் நகரை சேர்ந்த மும்மூர்த்தி, 61, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us