/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உரிமம் இன்றி பட்டாசு விற்றவர் கைது
/
உரிமம் இன்றி பட்டாசு விற்றவர் கைது
ADDED : அக் 19, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொட்டா மற்றும் போலீசார் நேற்று மும்முடிசோழகன் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த காதர் அலி மகன் அபிர்கான், 38; பட்டாசுகளை உரிமம் இன்றி, அவரது வீட்டில் வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, அபிர்கானை கைது செய்தனர்.