தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது


ADDED : அக் 17, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அனுமதியின்றி பாட்டாசு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று வடக்கு கோட்டை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் புரு ேஷாத்தமன், 39, என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, புரு ேஷாத்தமனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us