ADDED : ஜூலை 25, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை; கிள்ளை அருகே பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் மனைவி காவியா, 28; இவர், வீட்டில் இருந்து வெளியே வந்த போது, அதே பகுதியை சேர்ந்த பாரதிராஜா,29; அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து, காவியா கொடுத்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, பாரதிராஜாவை கைது செய்தனர்.