sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது

/

முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது

முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது

முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஜன 14, 2025 07:36 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,46;அதே பகுதியை சேர்ந்தவர் பஞ்சன்.

கடந்த சில ஆண்டுகளாக மணிகண்டன் குடும்பத்தினருக்கும், பஞ்சன் குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மணிகண்டனை பஞ்சன் மகன்கள் சஞ்சை, விஜய், உறவினர் செல்வமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து செல்வமணி, 37; கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us