sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா

/

சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா

சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா

சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா


ADDED : பிப் 02, 2025 05:02 AM

Google News

ADDED : பிப் 02, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடைவீதி திருவிழா எனும் தை மாத 3ம் வெள்ளி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.11:00 மணிக்கு அம்மன் வீதி உலாவாக கடைவீதியில் உள்ள மண்டகப்படிக்கு வந்து அங்கு மதியம் 12:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

இரவு 9:00 சுவாமி காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us