நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே பின்னால் வந்த லாரி மோதி வாலிபர் இறந்தார்.
மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுாரை சேர்ந்தவர் சீமான், 40. கொத்தனார். திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் மங்கலம்பேட்டையில் இருந்து ஊருக்கு பைக்கில் வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது.
அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், தலைநசுங்கி அதே இடத்தில் இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.