UPDATED : மே 01, 2026 07:18 PM
ADDED : மே 01, 2026 07:11 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, சாமுண்டி என சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும் இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
