ADDED : பிப் 14, 2024 03:37 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பிறந்த நாளையொட்டி துணைத் தலைவர் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பிறந்த நாள் விழா அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமையில் ஏராளமான ஊழியர்கள், கவுன்சிலர்கள் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
