தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 30, 2026 10:17 PM

ADDED : அக் 30, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 10:17 PM ADDED : அக் 30, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சேப்ளாநத்தம், ஊமங்கலம் கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இந்த கிராமங்களில் நுாறுநாள் வேலை திட்டம் முறையாக வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். புதிய தார்சாலை, சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். கருமகாரிய கொட்டகை கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் மா. கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில், சேப்ளாநத்தம் கிராமத்தில் இருந்த துணை பி.டி.ஓ., ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட துணை பி.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து செய்தனர்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us