ADDED : பிப் 03, 2026 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிளை ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டி சார்பில் அரிசி பெரியாங்குப்பம் பெரியநாயகி அம்மன் நகரில் புதிய தியான மண்டபம் திறப்பு விழா நடந்தது.
ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டி தலைவர் பிரதீப்நரங் தலைமை தாங்கி, தியான மண்டபத்தை திறந்து வைத்தார். சென்னை ஸ்ரீஅரபிந்தோ சொசைட் டி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சீனிவாசன் வர வேற்றார். விழாவில், சந்திரநாத், தனலட்சுமி, திருஞானசம்பந்தம், லட்சுமிநாராயணன், அர்ஜூனன், வேணுகோபால், சுரேஷ், பாஸ்கர், கோபால், மல்லிகா, மாலினி, உமாமகேஸ்வரி, சாந்தி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஞானசேகரன் நன்றி கூறினார்.

