sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நினைவு தினம் அனுசரிப்பு 

/

நினைவு தினம் அனுசரிப்பு 

நினைவு தினம் அனுசரிப்பு 

நினைவு தினம் அனுசரிப்பு 


ADDED : நவ 29, 2024 04:46 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கிளாங்காடு தெய்வசாமி 16ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.

முன்னாள் பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., நிர்வாகி இளஞ்செழியன் தலைமை தாங்கி தெய்வசாமி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், சதீஷ், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஆசிரியர் ராமலிங்கம், மாரியப்பன், கருணாநிதி, கமலக்கண்ணன், ராஜா, பாலகுரு, வீராசாமி, விநாயகமூர்த்தி, ராமகிருஷ்ணன், குசலவன், குண்டுமணி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us