ADDED : பிப் 15, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் கிளாங்காடு கே.டி.ஆர்.விஜயராஜன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு கே.பி.டி., திருமண மகால் வாயிலில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் பட்டுகணேசன், இளஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கி விஜராஜன் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன், கிளங்காடு மணிராஜ், சதீஷ், கரிகால்சோழன், வசந்தராஜன் மற்றும் வீரமூர்த்தி, சரவணன், ராஜா, கவுன்சிலர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.