/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் சிதம்பரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் சிதம்பரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் சிதம்பரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் சிதம்பரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : டிச 28, 2025 06:20 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் வாக்கா ளர் பட்டியல், முகாமில், எம்.எல்.ஏ., பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விடுப்பட்ட வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் 2 நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
அதன்படி, சிதம்பரம் அம்பலத்தாடி மடம் வாக்குச்சாவடி மையத்தில் நடந்த வாக்காளர் திருத்த சிறப்பு முகாமை, பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த கல்லுாரி மாணவிகளின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் குமார், நகர செயலாளர் செந்தில் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.