தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 


ADDED : செப் 24, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில், செப். 25–

கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரைச் சேர்ந்தவர் இளையராஜா,48; இவரது மனைவி ஈஸ்வரி 41; சத்துணவு பொறுப்பாளர். இவர்களது மகள் காயத்திரி 21; இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் ரேடியாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த காயத்திரி, கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் கல்லுாரிக்கு செல்லவில்லை. கடந்த 21ம் தேதி காயத்திரி தங்கியிருக்கும் விடுதி வார்டன், தங்கள் மகள் ஒரு வாரமாக கல்லுாரிக்கு வரவில்லை என தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து காயத்திரியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us